Monday, 28 August 2023

சந்திரயான்- 3 திட்ட இயக்குனர் . வீரமுத்துவேல் அவர்களின் தந்தையார் P.பழனிவேல் (ரயில்வே ஊழியர் SRMU திருச்சி கோட்ட செயலாளர்) அவர்களை விழுப்புரம் பகுதி முன்னணி தோழர்கள் மற்றும் நமது அகில இந்திய பொது செயலாளர் தோழர் P.ஜெயராமன் அவர்களுடன் சென்று பொன்னாடை போர்த்தி சந்தன மாலை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.




No comments:

Post a Comment