Monday, 3 July 2023

 விழுப்புரம் பகுதியின் மாதாந்திர கூட்டம்

 02/07/2023 காலை 10 மணிக்கு பகுதி துணை தலைவர் தோழர் V.பெருமாள் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்தை தோழர் M.கணேசன் பாட, அஞ்சலி உரையை தோழர் G.வேதாச்சலம் ஆற்ற, வரவேற்புரை பகுதி செயலாளர் தோழர் G.கணேசன் ஆற்றினார்.

 தோழர்கள் D.சண்முகசுந்தரம், R.செல்வம், S.தஸ்தகிர்கான், V.அரிகிருஷ்ணன், V.லோகநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

 மாவட்ட தலைவர் தோழர் K.சந்திரமோகன், அகில இந்திய துணை பொதுச் செயலாளர் தோழர் P.ஜெயராமன் ஆகியோர் தங்களது சிறப்புரையில் பல்வேறு செய்திகளை பகிர்ந்துகொண்டனர். 

பகுதி பொருளர் தோழர் R அகஸ்டி ன் நன்றி கூற கூட்டம் இனிதே முடிவுற்றது.

*மாவட்டச் சங்கம்*













No comments:

Post a Comment