கள்ளக்கறிச்சி பகுதி மாதாந்திர ஓய்வூதியர் கூட்டம் 7.6.2023
தலைவர் K.செல்லமுத்து தலைமையில் நடைபெற்றது S மணி அவர்கள் பகுதி பிரச்சனைகளை தொகுத்து வழங்கினார். நமது அகில இந்திய துனை பொதுச்செயலாளர் தோழர் P ஜெயராமன் அவர்கள் மேல் மட்டசெய்திகளை விளக்கி கூறினார். நிறைவாக T.பெத்துநாய்க்கன் நன்றி கூறி முடித்து வைத்தார். ன்று நடைபெற்ற சிறப்புக்கூட்டத்திற்குK.செல்லமுத்து தேநீர், பிஸ்கட் வழங்கினார்.




No comments:
Post a Comment