Saturday, 3 June 2023

 மனித சங்கிலி போராட்டம்


பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக கடலூர் மாவட்டத்தில் இன்று  3/6/23 மாலை மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அகில இந்தியசெயலர் வரபிரசாத்ராவ் அவர்களின் அறிவுரையின் படி மாவட்ட செயலாளர் தோழர் R.அசோகன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். நமது சங்கத் தோழர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் முழுமையாக கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.



No comments:

Post a Comment