விருத்தாசலம் பகுதி
மாதாந்திர கூட்டம் -14.5.2023
விருதை தொலைபேசி நிலையத்தில் பகுதி செயலாளர் ரா ராமலிங்கம் வரவேற்புரை நல்கிட தோழர் M.ஞானசேகரன் பகுதி தலைவர் தலைமையில் கூட்டம் தொடங்கியது.
கடலூரில் நடந்த மாவட்ட செயற்குழு கூட்டத்தில் மாவட்ட தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. சந்திரமோகன் அவர்களுக்கு துண்டு அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
அகவை 80 கண்ட மாவட்ட தலைவர் பா.ஜெயராமன், மற்றும் விருதை பொறுப்பாளர் தோழர் K.வெங்கட்ராமன் இருவருக்கும் துண்டு அணிவிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர்.
மாவட்ட தலைவர் தோழர். சந்திரமோகன், விருதை கிளையின் பொறுப்பாளர் தோழர் K.வெங்கட்ரமணன், அகில இந்திய துணைப்பொதுச்செயலாளர்.தோழர் P.ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை ஆற்றினர்.
இறுதியில் தோழர். கிருஷ்ணமூர்த்தி B.அவர்கள் நன்றி கூறினார்.


No comments:
Post a Comment