விருத்தாசலம் கிளையின் 11வது மாதாந்திர கூட்டம்
9.4.2023 ஞாயிறு மாலை நான்கு மணி அளவில் விருதை தொலைபேசி நிலையத்தில் விருதை பகுதி தலைவர் M.ஞானசேகரன் தலைமையேற்க, பகுதி செயலாளர் ராமலிங்கம் ரா வரவேற்று பேசினார் கிளையின் வளர்ச்சிக்கு தோழர்கள் ரூபாய் 5500 நன்கொடை அளித்தனர்.
அன்பார்ந்த தோழர்களே!! தோழியர்களே!!
நமது AIBSNLPWA விருத்தாசலம் கிளையின் 11வது மாதாந்திர கூட்டம் 9.4.2023 ஞாயிறு மாலை நான்கு மணி அளவில் விருதை தொலைபேசி நிலையத்தில் விருதை பகுதி தலைவர் M.ஞானசேகரன் தலைமையேற்க, பகுதி செயலாளர் ராமலிங்கம் ரா வரவேற்று பேசினார் கிளையின் வளர்ச்சிக்கு தோழர்கள் ரூபாய் 5500 நன்கொடை அளித்தனர்.
மாவட்ட தலைவர் பா ஜெயராமன் அவர்கள் தனது தந்தையின் 100 ஆவது பிறந்த நாளையொட்டி ரூபாய் 10000/- நன்கொடை வழங்கினார். அவருக்கு விருதை கிளையின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்
அடுத்து கிளை உறுப்பினர்கள் C.மணி.,மோகன் ராஜ் M
சுப்பிரமணியம் கணபதி திட்டக்குடி சுப்பிரமணியன் SDE ஓய்வு ஆகியோர் தங்கள் கருத்துக்களை வழங்கினர். பகுதி பொறுப்பாளர் தோழர் KVR தனது உரையில் CHHS O/P/D Pending Bill's ஏப்ரல்15 க்கு பிறகு வருமென்றும் பென்ஷன் உயர்வு, CAT வழக்கு தள்ளி வைப்பு போன்ற வைகளை தெளிவாக எடுத்துச் சொன்னார். தோழர்
ராஜலிங்கம் தலைவர் பா ஜெயராமன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துகள் கூறினார்.
இறுதியாக தலைவர் தோழர் ப ஜெயராமன் தனது உரையில் மெடிக்கல் அலவன்ஸ் கிடைப்பதற்கு முயற்சி,சொசைட்டி நிலுவை தொகை பெறுவதற்கான முயற்சிகள், CGHS ல் சேர்வதினால் கிடைக்கும் நன்மைகளை எடுத்துக் கூறினார்
LIFE CERTIFICATE சமர்ப்பிப் பது பற்றிய தகவல்கள் EXTRA INCREMENT தகவல்கள் அனைத்தையும் தெளிவாக எடுத்துக் கூறினார்
இறுதியாக பெண்ணாடம் தோழர் கணபதி அவர்கள் நன்றி கூறினார். 30க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.





No comments:
Post a Comment