Thursday, 23 March 2023

கடலூர் நமது ஓய்வு பெற்றோர் சங்கத்தின் முதல் மாவட்டப் பொருளாளரும், கடலூரில் பணிபுரிந்து ஒய்வு பெற்ற தோழர் P. நாராயணன் (STS Retd) அவர்கள் இன்று 23.3.2023 மாலை 4.00 மணி அளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது பிரிவில் வருந்தும் மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் கடலூர் மாவட்ட AIBSNLPWA மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

*மாவட்டச் சங்கம்* *கடலூர்*

No comments:

Post a Comment