Monday, 19 December 2022


19/12/2022 நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் விழுப்புரம் பகுதியில் இருந்து 63 ஓய்வூதியர்களும், சிதம்பரம் பகுதியில் இருந்து 41 ஓய்வூதியர்களும் விருதாச்சலத்தில் இருந்து 25 ஓய்வூதியர்களும் திண்டிவனத்தில் இருந்து 15 ஓய்வூதியர்களும் கள்ளக்குறிச்சியில் இருந்து இரண்டு ஓய்வூதியர்களும் மற்றும் கடலூர் பகுதியை சேர்ந்த தோழர்களும் கலந்து கொண்டனர். ஏறத்தாழ 300 தோழர்கள் கலந்து கொண்ட ஒரு சிறப்புமிகு ஆர்ப்பாட்டத்தை கடலூர் மாவட்ட சங்கம் நடத்தியுள்ளது. அது சம்பந்தமான காணொளி காட்சியை ☝️மேலே பதிவிட்டுள்ளோம்.

R அசோகன்
மாவட்ட செயலாளர்
AIBSNLPWA CUDDALORE.

No comments:

Post a Comment