Saturday, 24 December 2022

 தோழர் P.ஜெயராமன் அவர்களின் 

பாராட்டு விழா -23.12.2022






விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் நமது கடலூர் அண்ணாச்சி தோழர் P.ஜெயராமன் அவர்கள் அகில இந்திய துணைப் பொதுச்செயலராக பொறுப்பேற்றதை பாரட்டி கடலூர் பகுதியின் சார்பில் கடலூரில் 23.12.2022 அன்று நடைபெற்ற பாராட்டு விழாவின் காட்சிகள்.. *விரிவான செய்திகள் பின்னர்*…

பாராட்டு விழா காட்சிகள் முழுமையாக காண லிங்கை கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment