விழுப்புரம் பகுதி மாதாந்திர கூட்டம்
விழுப்புரம் பகுதியின் மாதாந்திர கூட்டம் இன்று 04/09/2022 காலை 10 மணிக்கு தோழர் தஸ்தஹிர் தலைமையில் நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்து தோழர் S ராஜு, வரவேற்புரை பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் G கணேசன்.
வாழ்த்துரைதோழர்கள்
K ராதாகிருஷ்ணன் DGM
D சண்முகசுந்தரம் CAO
V ஹரிகிருஷ்ணன் TT
P சந்திரசேகரன் DE
மாநிலத் துணைத் தலைவர்
K .வீரராகவன்
கடலூர் மாவட்ட தலைவர் P.ஜெயராமன்
ஆகியோர் பென்சன் revision, FMA, CGHS மெடிக்கல் சம்பந்தமாக விரிவாக சிறப்புரை ஆற்றினர். திருவண்ணாமலை தோழர் A.ஆரோக்கியதாஸ் புதிய உறுப்பினராக இணைத்துக் கொண்டார். தோழருக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள். இன்றைய கூட்டத்தில் 80 தோழர்கள் உட்பட 5 தோழியர்கள் கலந்துகொண்டனர்.
தோழர் K.தக்ஷிணாமூர்த்தி நன்றி கூற கூட்டம் இனிதே முடிந்தது.
மாவட்டச் சங்கம் கடலூர்
.








No comments:
Post a Comment