☝️# மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களின் CGHS subscription reimbursement sanction memo நமது சங்க அலுவலகத்தில் உள்ளது. கடிதம் வேண்டுவோர் வந்து பெற்றுக்கொள்ளவும். இவர்களுக்கு பிஎஸ்என்எல் ஊழியர்களின் ஆகஸ்ட் மாத சம்பளம் வரும் போது கிடைக்க வாய்ப்புள்ளது.
#VRS -2019 விருப்ப ஓய்வு திட்டத்தில் ஓய்வு பெற்ற ஜூன் மாதத்தில் 60 வயது முடிந்த ஓய்வூதியர்களுக்கு commutation தொகை பெறுவதற்கான Form1A படிவங்கள் 1/8/2022 அன்று கடலூர் நிர்வாகத்தால் CCATN அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
#காலம் சென்ற அண்ணாமலை அவர்களின் துணைவியார் திருமதி மதியழகி அவர்களுக்கு சேர வேண்டிய GPF தொகை சம்பந்தமாக CCATN அலுவலகம் கேட்ட தகவல்களை மீண்டும் கடலூர் நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளது.
#தோழர் R.பன்னீர்செல்வம் அவர்களுக்கு NEPP படி ஓய்வூதியம் மாற்றம் செய்ய CCATN அலுவலகம் கேட்ட சில தகவல்கள் இந்த வார இறுதிக்குள் கடலூர் நிர்வாகத்தால் அனுப்பப்பட உள்ளது.
*மாவட்ட சங்கம்.*

No comments:
Post a Comment