Friday, 9 February 2024

 விழுப்புரம் பகுதி கூட்டம்

04/02/2024 அன்று விழுப்புரம் பகுதி மாதாந்திர கூட்டம் தோழர் G.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. விழுப்புரம் பகுதியில் புதியதாக வாங்கப்பட்ட மைக் செட்டை அகில இந்திய துணை பொது செயலாளர் அவர்கள் துவக்கி வைத்து சிறப்பு உரையாற்றினார்.

மாநில துணைத்தலைவர் தோழர் N.திருஞானம், மாவட்டத் தலைவர் தோழர் K.சந்திரமோகன், மாவட்ட அமைப்பு செயலாளர் தோழர் R.செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் D சண்முகசுந்தரம், திருநெல்வேலி மாவட்ட சங்க நிர்வாகி தோழர் ராஜேந்திரன்  வாழ்த்துரை வழங்கினார்கள்.









No comments:

Post a Comment