அமைப்புதினம் - விழுப்புரம்
20/08/2023 விழுப்புரத்தில் நடைபெற்ற அமைப்பு தின கூட்டத்தில் 8 தோழியர்கள் உட்பட 78 தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் வாழ்த்துரையில் மாவட்ட மாநில சங்க நிர்வாகிகள் மற்றும் அகில இந்திய உதவி பொது செயலாளர் P.ஜெயராமன் மற்றும் அகில இந்திய அமைப்பு செயலாளர் P.வேணுகோபால் சேலம் அவர்கள் சிறப்புரை ஆற்றினர்
சென்ற மாதம் பணி ஒய்வு பெற்ற செஞ்சி தோழர் ரவி அவர்கள் நமது AIBSNLPWA சங்கத்தில் இணைந்து உள்ளார் அவருக்கு அகில இந்திய உதவி துணை பொது செயலாளர் பொன்னாடை போர்த்தி கவுரவித்து வரவேற்றார். ரவி அவர்களுக்கு மாவட்ட சங்கத்தின் சார்பில் வரவேற்கிறோம்.







No comments:
Post a Comment