Wednesday, 10 May 2023

கள்ளக்குறிச்சி பகுதி மாதாந்திர கூட்டம் 07.05.2023

கள்ளக்குறிச்சி பகுதி மாதாந்திர ஓய்வூதியர் கூட்டம் 07.05.2023 அன்று K.செல்லமுத்து தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வந்த தோழர் தோழியர்களை வரவேற்று துவக்க உரையாற்றினார். R ராஜேந்திரன் பகுதி செயலாளர் தீர்க்கப்பட்ட பிரச்சனைகளையும் தீர்க்கப்படாத பிரச்சனையும் விளக்கி சொன்னார். பிறகு S.மணி விழுப்புரத்தில் 20 05 2023 தோழர் P.ஜெயராமன் அப்பா NSP 100ஆம் ஆண்டு பொன்விழாவில் கலந்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. 

No comments:

Post a Comment