கள்ளக்குறிச்சி பகுதி ஆண்டு மாநாடு
மற்றும்
அகில இந்திய பொதுச்செயலர் தோழர் P.ஜெயராமன் அவர்களின்
பாராட்டு விழா
கள்ளக்குறிச்சி பகுதி தலைவர் தோழர் R.அர்ச்சுனன் தலைமையில் 6.1.2022 மாலை
3.00 மணியளவில் கள்ளக்குறிச்சி தொலைபேசி நிலையத்தில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர்
தோழர் S.பொன்மலை வரவேற்புரையாற்றினார். கல்லைத் தோழர் R.ராஜேந்திரன் அஞ்சலியுரையாற்றினார்.
தோழர் S.மணி கள்ளக்குறிச்சி பகுதியில்
உள்ள பிரச்சனைகள், தீர்வு ஆகியவற்றை தொகுத்து வழங்கினார்.
மாவட்டச் செயலர் தோழர் R.அசோகன் துவக்க
உரையாற்றினார்.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற அகில இந்திய
மாநாட்டில் அகில இந்திய உதவிப் பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் P.ஜெயராமன் அவர்களுக்கு பாராட்டு நடைபெற்றது.
தோழருக்கு சால்வை,மலர் மாலை, சந்தன மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மாநிலத்துணைத் தலைவர் தோழர் N.திருவேங்கடம்,
மாநில அமைப்பு செயலர் தோழர் K.வீரராகவன், மாவட்ட அமைப்பு செயலர் தோழர் R.செல்வம், ஓய்வு
பெற்ற கணக்கதிகாரி தோழர் ஷண்முகசுந்தரம், விருத்தாசலம் ஒருங்கிணைப்பாளர் தோழர் R.ராமலிங்கம்
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பின்னர் அகில இந்திய துணைத்தலைவர் மூத்தத்
தோழர் க.முத்தியாலு அவர்கள் சிறப்புரையாற்றினார்.
தோழர் ஜெயராமன் அவர்கள் ஏற்புரையாற்றினார்.
அதன்பின் கள்ளக்குறிச்சி பகுதியின் புதிய
நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தோழர் மணி முன்மொழிய தோழர் அர்ச்சுனன் வழிமொழிந்த அனைவராலும்
ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிய நிர்வாகிகள்:
தலைவர் :
தோழர் K.செல்லமுத்து
துணைத் தலைவர்கள் : தோழர் R.அர்ச்சுனன்
தோழர்
K.பாண்டியன்
தோழர்
K.முத்துசாமி
தோழர்
N.பெரியசாமி
ஒருங்கிணைப்பாளர் : தோழர் R.ராஜேந்திரன்
துணை ஒருங்கிணைப்பாளர்கள் :
தோழர் S.மணி
: தோழர் S.பொன்மலை
:
தோழர் G.ராஜேந்திரன்
: தோழர்V.கணேசன்
பொருளாளர் :
தோழர் K.சுப்ரமணியன்
உதவிப் பொருளாளர் : தோழர் T.பெத்துநாயக்கன்
அமைப்புச்செயலர்கள் : தோழர் V.ராஜாக்கண்ணு
தோழியர்
N.தனலட்சுமி
தோழர்
A.ரவிச்சந்திரன்
தோழர்
N.ராஜேந்திரன்
செயற்குழு உறுப்பினர்கள் : தோழர் P.அழகிரி
: தோழர் R.ராஜேந்திரன்
: தோழர் K.செல்லைய்யா
: தோழர் K.மாயவன்
:
தோழியர் R.இந்திராணி
No comments:
Post a Comment