விழுப்புரம் பகுதி மாதாந்திர கூட்டம்
இன்று 01/01/2023 காலை 10 மணிக்கு தலைவர் G.ராமசந்திரன் தலைமையில் நடைபெற்றது. 65 தோழர்கள் கலந்துகொண்ட இக் கூட்டத்தில், தமிழ்த்தாய் வாழ்த்து தோழர் S.ராஜு பாட அஞ்சலியுரை தோழர் V. பெருமாள், வரவேற்புரை பகுதி செயலர் G கணேசன்.
வாழ்த்துரை தோழர்கள் தஸ்தகிர், மாவட்ட அமைப்பு செயலர் R செல்வம், மாநில அமைப்பு செயலர் K.வீரராகவன்.
பின்னர் விழுப்புரம் பகுதி மாநாட்டில் பணியாற்றிய தோழர்கள் கவுரவிக்கப்பட்டார்கள்.
சிறப்புரையில் பென்ஷன் சம்மந்தமான பல்வேறு செய்திகளை அகில இந்திய செயலர் தோழர் P.ஜெயராமன் பகிர்ந்து கொண்டார்.
இன்றைய கூட்டத்திற்கு டீ கேக் தோழர்கள் J வெற்றி, P.கலி வரதன் ஆகியோர் வழங்கினர். தோழர் K.தக்ஷிணாமூர்த்தி நன்றி கூறினார்.
- மாவட்ட சங்கம்
No comments:
Post a Comment