7.10.2026 அன்று black badge அணிந்து கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!.
அனைத்து உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து தங்கள் பகுதி உறுப்பினர்களை அழைத்து வந்த அனைத்து
பகுதி ஒருங்கிணைப்பாளர்களுக்கும் மாவட்ட சங்கம் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.
R அசோகன்,
மாவட்ட செயலாளர்,
AIBSNLPWA Cuddalore.
No comments:
Post a Comment